மு.க.ஸ்டாலின் பேச்சு

img

அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டிய நேரத்தில் முடிவு கட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு

புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

img

குழப்பங்களை விதைப்பது பாஜகவுக்கு கைதேர்ந்த விளையாட்டு : மு.க.ஸ்டாலின் பேச்சு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையாவைஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒட்டப்பிடா ரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வல்ல நாடு, தெய்வச்செயல் புரம், அக்கநாயக்கன்பட்டி,பரிவள்ளிக் கோட்டை ஆகிய பகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குசேகரித்தார்.

img

‘அநியாய ஆட்சிக்கு விடை சொல்லக்கூடிய நாள் நெருங்கி விட்டது’

அநியாய ஆட்சிக்கு விடை சொல்லக்கூடிய நாள் நெருங்கி விட்டது' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

;